Class 10 | வகுப்பு 10 | | அறிவியல் | வெப்ப இயற்பியல் | அலகு 3 | KalviTv
Class 10 | வகுப்பு 10 | சைகைமொழி வழி | அறிவியல் | வெப்ப இயற்பியல் | அலகு 3 | KalviTv பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இந்தப்பாடப்பகுதியில் ஆசிரியர் வெப்ப இயற்பியல் என்ற தலைப்பின் கீழ் உள்ள (பக்க எண் 33 - 35 ) பாடத்தை விளக்குகிறார்.