Class 9 | வகுப்பு 9 | சைகைமொழி வழி | அறிவியல் | பாய்மங்கள் | அலகு 3 | KaviTv
Class 9 | வகுப்பு 9 | சைகைமொழி வழி | அறிவியல் | பாய்மங்கள் | அலகு 3 | KaviTv maari raajan பட்டதாரி ஆசிரியர் அவர்களை கொண்டு பத்தாம் வகுப்புக்கான விடியோ பள்ளிகல்வித்துறையால் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இப்பாடப்பகுதியில் ஆசிரியர் பாய்மங்கள் தலைப்பில் அடர்த்தி, ஒப்படர்த்தி, அதன் அளவிடு, மிதத்தல் தத்துவம், ஆர்க்கிமிடீஸ் தத்துவம், மிதத்தல் விதிகள், திரவமானி, மற்றும் பால்மானி ஆகியனப் பற்றிய தலைப்புகளில் பாடம் எடுக்கிறார். (பக்கம் என்.32)